Health Tips

The people have low-level vitamins. They wear glasses at their young ages.

ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் ப்ராக்கோலி….!

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.
ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது.

அலர்ஜியால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கும். நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும்.

ப்ரோக்கோலியில் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது நினைவாற்றலைத் தக்கவைப்பதில் உதவுகிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C, உடலில் உடலில் இரத்த ஓட்டத்தில் தடையின்றிச் சுற்றிவரும் தேவையற்ற பொருள்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, உடலில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.

admin

Back to top